- நன்கொடைகள் ரொக்கமாக அல்லது இதர வகையான பொதுமக்கள், உறுப்பினர்கள் மற்றும் நிறுவனங்கள் ஆகியோரிடம் இருந்து சங்கத்தின் நோக்கங்கள் மற்றும் அதன் வளர்ச்சியாக பெறுவது.
- ஹாஸ்டல் மற்றும் கேண்டீன் அமைப்பது, நடத்துவது, போக்குவரத்து வசதிகள் செய்வது, லைப்ரரி மற்றும் ரிசர்ச் சென்டர்கள், லேப் சென்டர்கள் அமைப்பது, ஆராய்ச்சி புரிதல் மற்றும் மேம்பாட்டு மையங்கள் அமைப்பது.
- சங்க நிர்வாகிகள் உறுப்பினர்கள் இது சம்பந்தமாக முடிவு செய்யும் இதர நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல்.
மேற்கொண்ட சங்கத்தின் அனைத்து நோக்கங்களும் தர்ம சம்பந்தமானதும், இலாப நூக்கமற்றதும், ஜாதி, மத, இன வேறுபாடு இல்லாததும் ஆகும். |