Bairava Tamil   Bairava English Make a Donation  Questions and Answers   |   Visit Users Comments   | New Register?   |   Forgot Password?     
Enlightend life www.swarnabhairavapeedam.org Astrology Enriched life
இன்றைய நாள் - தமிழ் பஞ்சாங்கம் கால் பெருவிரலும் சிதம்பர நடராஜர் கோவில் ரகசியமும்
Login
  User Name 
  Password  
  
Bairava English More Details about Vijaai swamiji.. Astrology Services Donate for HIV Services
பைரவஜோதி நிகழ்ச்சியை Raj TV - யில் சனி தோறும் மாலை 6.00 மணிக்கு காண தவறாதிர்கள்...
கோவில் திருப்பணிகள் Daily Events Vijaai swamiji Audio's Daily News HIV குழந்தைகள் காப்பகம்
  Select By Category
   Astrology    Athma Yoga    audio
   other    temple    Vijaai Swamiji
 
  Questions and Answers

  • ரவிக்குமார்

  • ரவிக்குமார், ஓ

    என் உடலில் ஆங்காங்கே வெண்மை படர்ந்து உள்ளது. வைத்தியம் பார்த்தும் பலனில்லை. எனக்கு தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டு விட்டது?



Reply by Vijaai Swamiji

உங்கள் உடற்கூறு தெய்வம் எது என்பதை தங்களின் கால் பெருவிரல் ரேகை மூலம் தெரிந்து அதை பூஜித்து வாருங்கள். அத் தெய்வம் உங்கள் உடலினுள் வியாபித்து உங்கள் குறைகளை போக்கும்.


  • கண்ணன்

  • கண்ணன், வ

    எந்தெந்த தெய்வங்களை வணங்கினால் நற்பலன்கள் கிடைக்கும்?



Reply by Vijaai Swamiji

ஒவ்வொருவரும் அவரவர் இஷ்ட தெய்வத்தை வணங்கி பலன்களை எதிர்பார்ப்பார்கள். அப்படி வணங்கினால் எவ்வித பலனும் கிடைக்காது. ஒவ்வொருவருக்கும் உடற்கூறு சார்ந்த தெய்வம் ஒன்று உண்டு இதனால் பெருவிரல் ரேகை மூலம் கண்டறிந்து பூஜிக்க நற்பலன்கள் கிடைக்கும்.


  • லதா

  • லதா, த

    கால் பெருவிரல் ரேகையை வைத்து எப்படி ஜோதிடம் கூற முடியும்...



Reply by Vijaai Swamiji

கைகளில் உள்ளது போலவே கால்களிலும் ரேகை உண்டு. அதிலும் குறிப்பாக கால் பெருவிரல் ரேகை தெளிவாக இருக்கும், கை ரேகையைக் காட்டிலும், கால் பெருவிரல் ரேகை மூலம் ஒரு மனிதனின் வாழ்க்கையை துல்லியமாக கணக்கிட முடியும்.


  • சிவராஜ்

  • சிவராஜ், வ

    ரைஸ்மில் தொழில் தொடங்கலாம் என உள்ளேன் நன்றாக நடைபெறுமா?



Reply by Vijaai Swamiji

உங்களுக்கு திருமணமாகி இருந்தால் உங்கள் மனைவியின் பெருவிரல் அமைப்பு கலசமுகம் பெற்று சிறிதாக சங்குகோடு இருக்கும் பட்சத்தில் உங்கள் கால் பெருவிரல் அமைப்பு கூர்ம முகம் பெற்றிருந்தால் உங்கள் மனைவியின் பெயரில் மில் ஆரம்பியுங்கள். அது ஜோராக நடக்கும்.


  • Dhanasekaran.M

  • Dhanasekaran.M, ramanathapuram

    how  to control our mind  when entering temple ,because

    unwanted thoughts are disturb me.pls guide with solution.



Page(s):1 2 3 4 5 6 7 8 9 10   3 of 10Prev  | Next 
Want to post your comments? Please Click here to login!
 
இன்றைய நாள் - தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி?21.06.2018 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி?21.06.2018 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி?20.06.2018 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி?20.06.2018 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி?19.06.2018 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி?19.06.2018 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி?18.06.2018 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி?18.06.2018 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி?17.06.2018 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி?17.06.2018 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி?16.06.2018 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி?16.06.2018 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி?15.06.2018 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி?15.06.2018 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி?14.06.2018 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி?14.06.2018 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி?13.06.2018 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி?13.06.2018 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி?12.06.2018 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி?12.06.2018 தமிழ் பஞ்சாங்கம்
Jaya Plus TV Interview
புகைபடங்கள்
Swamiji Blessings
Swamiji Blessings
மேலும் ...
வீடியோ படங்கள்
swarna baira peedam
bairavar song
vijaaiswamiji
vijay
bhairavar song
add malaimalar
மேலும் ...