-

கண்ணன்
-
கண்ணன், Madurai
|
Reply by Vijaai Swamiji
உங்களின் வீட்டினுள் லட்சுமி கடாட்சம் என்னும் ஒளி இல்லாமல் இருக்குமெனில் குழந்தைகள் சுறு சுறுப்பில்லாமல் இருப்பார்கள். லட்சுமியை உங்கள் வீட்டினுள் கொண்டு வாருங்கள். அதற்கான முயற்சியினை மேற்கொள்ளுங்கள். அறிவும், செல்வமும் சேர்ந்து வரும்.
|
-

ராதாகிருஷ்ணன்
-
ராதாகிருஷ்ணன், Hosur
|
Reply by Vijaai Swamiji
உங்கள் உடற்கூறு தெய்வம் எது என்பதை தங்களின் கால் பெருவிரல் ரேகை மூலம் தெரிந்து அதை பூஜித்து வாருங்கள். அத் தெய்வம் உங்கள் உடலினுள் வியாபித்து உங்கள் குறைகளை போக்கும்.
|
-

ஷால்நிப்ரிய
-
ஷால்நிப்ரிய, ந
|
Reply by Vijaai Swamiji
உங்கள் கால் பெருவிரல் அமைப்பு கீழ்புறம் விரிகோடு இருந்தால் உங்களின் 32-வது வயதில் திருமணம் நடக்கும். அதன் பின் உங்கள் கஷ்டம் தீரும்.
|
-

ரமா
-
ரமா, த
|
Reply by Vijaai Swamiji
இஷ்ட தெய்வம் என்பது வேறு குலதெய்வம் என்பது வேறு. உடற்கூறு தெய்வம் என்பது வேறு, உடற்கூறு தெய்வம் எது என்பதை தெரிந்து வணங்க உங்கள் பிரச்சினைகள் தீரும்.
|
-

ஷீலா
-
ஷீலா, க
|
Reply by Vijaai Swamiji
உங்கள் கால் சார்ந்த தெய்வம் எது என்பதை முதலில் பாலாபிஷேகம் செய்து அதற்கு பின் சந்தன அபிஷேகம் செய்யுங்கள் அந்த சந்தனத்தை எடுத்து பூசிக்குளித்து அத்தெய்வத்தை வணங்கி வர உங்கள் மேனியில் உள்ள வெள்ளை நிறம் மாறும் அதன் பின் திருமணம் நடக்கும்.
|
|