இன்றைய கோவில் திருவிழா தகவல்கள்: 02.08.2014-ம் தேதி (சனிக் கிழமை)
-->மதுரை மீனாட்சி அம்மன் கிளி வாகன புறப்பாடு,
--> சேலம் செவ்வாய்ப்பேட்டை மாரியம்மன் மின்விளக்கு அலங்கார புஷ்ப விமான பவனி,
--> திருவாடானை சிநேகவல்லி அம்மன் ஊஞ்சலில் காட்சி,
--> இன்று ,சஷ்டி விரதம்,
--> இன்று ,முருகன் வழிபாடு சிறப்பு.
-->சுந்தரமூர்த்தி நாயனார், சேரமான் பெருமான் நாயனார் குருபூஜை.
-->திருநள்ளாறு ஸ்ரீசனிபகவான் சிறப்பு வழிபாடு.
-->ராமேஸ்வரம் கோயிலில் ஆடித்தபசு மாலைமாற்றுதல் கோலாகலம்.
--> பரதீஸ்வரர் கோவிலில் 108 திருவிளக்கு பூஜை.
--> திருவொற்றியூர் வடிவுடையம்மனுக்கு வளைகாப்பு.
--> மகாமக குளத்தில் ஆடிப்பூர தீர்த்தவாரி.
--> திருச்சுழி ஆடி தபசு விழா .
--> கூவம் முத்துமாரியம்மன் கோவிலில் 3ம் தேதி தீமிதி திருவிழா.
--> பொள்ளாச்சி ஆடிப்பூர திருக்கல்யாண உற்சவம்
-->தட்சிணாமூர்த்திக்கு பால் அபிஷேகம்.

|