இன்று!
ஸ்ரீ பிலவ வருடம், சித்திரை 3, 16.4.2021,
வெள்ளிக்கிழமை, வளர்பிறை சதுர்த்தி திதி மாலை 4:21 வரை,
அதன்பின் பஞ்சமி திதி, ரோகிணி நட்சத்திரம் இரவு 9:50 வரை,
அதன்பின் மிருகசீரிடம் நட்சத்திரம், மரண - சித்தயோகம்.
நல்ல நேரம் : காலை 9.00 மணி முதல் காலை 10.30 மணி வரை.
ராகு காலம் : காலை 10.30 மணி முதல் பிற்பகல் 12.00 மணி வரை.
எமகண்டம் : பிற்பகல் 3.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை.
குளிகை : காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை.
சூலம் : மேற்கு
பரிகாரம் : வெல்லம்
சந்திராஷ்டமம் : சுவாதி, விசாகம்
பொது : சதுர்த்தி விரதம், விநாயகர் வழிபாடு |